தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிசை வீட்டில் தீ

குடிசை வீட்டில் தீ

குடிசை வீட்டில் தீ


ADDED : செப் 06, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்:தலைவாசல், சிறுவாச்சூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 40. இவர் உள்ளிட்ட குடும்பத்தினர், நேற்று தோட்டத்துக்கு சென்ற நிலையில் அவர்களது குடிசை வீடு மதியம், 3:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது.

ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஒன்றரை பவுன் சங்கிலி, 10,000 ரூபாய், துணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us