ADDED : டிச 02, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனராக பணிபுரிந்த கார்த்திகேயன், சேலம் ஒன்றிய பி.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கிருந்த பி.டி.ஓ.,பழனிசாமி, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

