தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 10, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், கடந்த, 6ல், தெடாவூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேனை நிறுத்தாமல், போலீஸ் மீது மோதுவது போன்று சென்றனர். பதிவு எண் இல்லாத அந்த வேனை பின் தொடர்ந்து போலீசார் சென்றனர்.

இதனால் வேனை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்டனர். வாகனத்தை சோதனை செய்தபோது, சுவேத நதியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. வேனை

பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், கெங்கவல்லியை சேர்ந்த, 10 பேர் மீது நேற்று வழக்குப் பதிந்து, அவர்களை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us