தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று 2 எக்ஸ்பிரஸ் கோவை செல்லாது

இன்று 2 எக்ஸ்பிரஸ் கோவை செல்லாது

இன்று 2 எக்ஸ்பிரஸ் கோவை செல்லாது


ADDED : ஆக 01, 2024 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2024 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பராமரிப்பு பணியால் இன்று மட்டும், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்-பிரஸ் ஆகியவை, கோவை செல்லாமல் இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். கோவைக்கு பதில் போத்தனுாரில் ரயில்கள் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்-வாகம்

தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us