sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

21 வி.ஏ.ஓ.,க்கள் இன்று பொறுப்பேற்பு

/

21 வி.ஏ.ஓ.,க்கள் இன்று பொறுப்பேற்பு

21 வி.ஏ.ஓ.,க்கள் இன்று பொறுப்பேற்பு

21 வி.ஏ.ஓ.,க்கள் இன்று பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 08, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் : மேட்டூர், ஓமலுார், காடையாம்பட்டி வட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு பொது இடமாறுதல் கடந்த, 3ல் மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி தலைமையில் நடந்தது. அதன்படி, மேட்டூர் வட்டத்தில் பணிபுரிந்த, 21 வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். அவர்கள், ஒதுக்கப்பட்ட வருவாய் கிராமங்-களில் இன்று

பொறுப்பேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us