நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 26ல் ஹோமம்
பனமரத்துப்பட்டி, :தாசநாயக்கன்பட்டி சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வரும், 26ல் பிரித்திங்கரா ஹோமம் நடக்க உள்ளது.
அதற்கு பக்தர்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை கோவிலில் வழங்கலாம். தொடர்ந்து, 26ல் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடல், 31ல் திருவிளக்கு பூஜை, பிப்., 2ல் பால் குட ஊர்வலம், வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை, பிப்., 5ல் சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

