தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ த.வெ.க.,வில் 500 பேர் ஐக்கியம்

த.வெ.க.,வில் 500 பேர் ஐக்கியம்

த.வெ.க.,வில் 500 பேர் ஐக்கியம்


ADDED : பிப் 23, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த.வெ.க.,வில் 500 பேர் ஐக்கியம்

சேலம்:சேலம், சிவதாபுரத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர், த.வெ.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. அதில் மாநகர் மாவட்ட செயலர் பார்த்திபன் முன்னிலையில், 500க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us