தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு பாலிடெக்னிக்கில் பட்டயமளிப்பு விழா

அரசு பாலிடெக்னிக்கில் பட்டயமளிப்பு விழா

அரசு பாலிடெக்னிக்கில் பட்டயமளிப்பு விழா


ADDED : நவ 07, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பாலிடெக்னிக்கில்

பட்டயமளிப்பு விழா

ஓமலுார், நவ. 7-

நங்கவள்ளி அருகே வனவாசி அரசு பாலிடெக்னிக்கில், 4வது பட்டயமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஜெகதீசன் தலைமை வகித்தார். கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் செண்பகராஜா, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினர். கல்லுாரி முதலாண்டு துறைத்தலைவர் மகாலிங்கம், இயந்திரவியல் துறை விரிவுரையாளர் மாரிசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us