தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி


ADDED : ஆக 13, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை (ஆக.,14) காலை 10:00 மணிக்கு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடக்கிறது.

அதில், வெள்ளாடு இனங்கள், வளர்ப்பு முறைகள், பரண் மேல் ஆடு வளர்ப்பு, பண்ணை பராமரிப்பு, நோய் மேலாண்மை உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்-படுகிறது. பயிற்சி கையேடு, சான்றிதழ், மதிய உணவு வழங்கப்-படும். பயிற்சி கட்டணம், 354 ரூபாய். விருப்பமுள்ள விவசா-யிகள், 9095513102 எண்ணில் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us