sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் பெண்கள் பிரிவில் ஜலகை மாணவி அசத்தல்

/

போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் பெண்கள் பிரிவில் ஜலகை மாணவி அசத்தல்

போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் பெண்கள் பிரிவில் ஜலகை மாணவி அசத்தல்

போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் பெண்கள் பிரிவில் ஜலகை மாணவி அசத்தல்


ADDED : ஆக 19, 2024 06:04 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்-டியில், பெண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்தார்.

ஆத்துார் ரோட்டரி மிட்டவுன் கிளப், தன்னார்வ அமைப்புகள் சார்பில், போதை தடுப்பு விழிப்பு-ணர்வு மாரத்தான் போட்டி, ராணிப்பேட்டையில் நேற்று நடந்தது. ஆண்கள், பெண்கள், மாற்றுத்தி-றனாளிகள் என, 3 பிரிவாக நடந்தது. இதில் தமி-ழகம் மட்டுமின்றி மஹாராஷ்டிரா, டில்லி உள்-ளிட்ட பகுதியில் இருந்து, 1,050 பேர் பங்கேற்-றனர்.

நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை முன், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.போட்டியாளர்கள், கடைவீதி, பழையபேட்டை, புதுப்பேட்டை, காமராஜர் சாலை, ரயிலடி தெரு, காந்தி நகர், விநாயகபுரம், உடையார்பாளையம் வழியே, 7 கி.மீ., சென்று, மீண்டும் பயணியர் மாளிகையை அடைந்தனர்.ஆண்கள் பிரிவில் மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரமோத்குமார், ஓசூர் கோவிந்தராஜ், மஹா-ராஷ்டிரா அனில், சேலம் ரஞ்சித்குமார்; பெண்கள் பிரிவில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி லதா, காஞ்சிபுரம் வினிதா, திருச்சி கிருத்திகா, சேலம் மீனாட்சி ஆகியோர் முறையே, முதல், 4 இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு, 15,000, 10,000, 5,000, 3000 ரூபாய் வீதம் பரிசு வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மகேஸ்வரி, ஆத்துார் சின்னதுரை, அரியலுார் வேளாண் அலு-வலர் ஆதிகேசவன், விஜயகுமார் முறையே, முதல், 4 இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு தலா, 2,000 ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆண்கள், பெண்கள் பிரிவில் ஆறுதல் பரிசாக தலா, 50 பேருக்கு சில்வர் தட்டு பரிசு வழங்கினர். விழாவில் நகர செயலர்களான, தி.மு.க., பால-சுப்ரமணியம், அ.தி.மு.க., மோகன், ரோட்டரி மிட்டவுன் கிளப் தலைவர் கிரிதாரி, செயலர் மூர்த்தி, பொருளாளர் சரவணன், இந்திய வாலிபால் அணி வீராங்கனை எழில்மதி, ரோட்-டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us