sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

/

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜூலை 02, 2024 07:17 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : ஆத்துார், மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜா, 50. கூலித் தொழிலாளியான இவர், கண்ணாடி மில் தெரு பகுதியை சேர்ந்த, விஸ்வநாதன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் சுவற்றில் தண்ணீர் அடித்துவிடும் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை, 5:00 மணியளவில் வீட்டின் சுவற்றில் தண்ணீர் அடிக்கச் சென்றபோது, படியில் இருந்து தவறி, 20 அடி பள்-ளத்தில் கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரி-ழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us