sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

5 இடங்களில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்

/

5 இடங்களில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்

5 இடங்களில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்

5 இடங்களில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்


ADDED : ஆக 05, 2024 07:00 AM

Google News

ADDED : ஆக 05, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நாளை, 5 இடங்களில் நடக்க உள்ளது.

அதன்படி சேலம் ஒன்றியத்தில் சர்க்கார் கொல்லப்பட்டி பொன்-னுசாமி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.

அதேபோல் சங்ககிரி ஒன்றியத்தில் கோனேரிப்பட்டி பருவதாஜ-குலம் சமுதாய மண்டபம்; நங்கவள்ளி ஒன்றியத்தில் பெரியசோ-ரகை எஸ்.ஆர்.கே., மண்டபம்; பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றி-யத்தில் கருமந்துறை, சின்னக்கல்வராயன்மலை வடக்குநாடு லட்-சுமி திருமண மண்டபம்; வீரபாண்டி ஒன்றியத்தில் மாரமங்க-லத்துப்பட்டி ஏ.என்.சி., வளர்மதி மண்டபத்தில் முகாம் நடக்க உள்ளது. அந்தந்த சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்க, கலெக்டர் பிருந்தாதேவி

கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us