sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொடி அணிவகுப்பு

/

கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு


ADDED : மார் 21, 2024 02:01 AM

Google News

ADDED : மார் 21, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,

லோக்சபா தேர்தலை அமைதியாக நடத்தும்படி, மக்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதிப்படுத்த, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் நேற்று, பிரபாத்தில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வரை கொடி அணி வகுப்பு நடந்தது. உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us