தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆதரவற்றோருக்குமருத்துவ சிகிச்சை

ஆதரவற்றோருக்குமருத்துவ சிகிச்சை

ஆதரவற்றோருக்குமருத்துவ சிகிச்சை


ADDED : மார் 20, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதரவற்றோருக்குமருத்துவ சிகிச்சை

சேலம்:'நம்பிக்கை வாசல் டிரஸ்ட்' சார்பில், சேலம், கருங்கல்பட்டியில், சாலையோரம் மற்றும் வீடுகளில் வாழும் பராமரிப்பற்ற முதியோருக்கு, அவர்களை தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது. நர்சிங் கல்லுாரி பேராசிரியர் ஆன்றோ ஜோபி, தனஞ்செயன் உள்ளிட்டோர், சாலையோரங்களில் வசிப்போரின் கால்களில் ஏற்பட்டுள்ள புண் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us