தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : மார் 28, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

சங்ககிரி:கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சிந்து, சங்ககிரிக்கு இடமாற்றப்பட்டார். இங்கு, டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராஜா, திருவண்ணாமலை புறநகருக்கு மாற்றப்பட்டார். நேற்று சங்ககிரியில் டி.எஸ்.பி.,யாக சிந்து நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சங்ககிரி உட்கோட்ட இன்ஸ்பெக்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us