ADDED : ஏப் 08, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், வரும், 11ல் பங்குனி உத்திர தேர் திருவிழா நடக்க உள்ளது.
இதை ஒட்டி, கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, மூலவர் பாலசுப்ரமணியருக்கு பல்வேறு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான
பக்தர்கள் வழிபட்டனர்.

