ADDED : ஏப் 16, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மேட்டூர்:சமையல் காஸ் சிலிண்டர் விலையை, மத்திய அரசு, 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மேட்டூர் ஸ்டேட் வங்கி முன், மா.கம்யூ., கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொளத்துார் ஒன்றிய செயலர் வசந்தி தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

