தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஆக 27, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார், ஆக. 27

ஓமலுார் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, மேச்சேரி பிரிவு சாலை அருகே புதிதாக வெற்றி விநாயகர் கோவில் கட்டப்பட்டு, அதன் கும்பாபி ேஷகம் இன்று காலை, 6:50 மணிக்கு நடக்கிறது.

இதை முன்னிட்டு நேற்று செவ்வாய் சந்தையில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து, ஊர்வலமாக விநாயகர் கோவிலை அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us