நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், மெய்யனுார்
மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலைவாசன், 32. இவர், 5
ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை முன், நேற்று மதியம், 'ஆக்டிவா' மொபட்டை
நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது,
மொபட்டை காணவில்லை.
அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.

