தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாணவர் அசத்தல்

மாணவர் அசத்தல்

மாணவர் அசத்தல்


ADDED : மே 09, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நிதீஷ் கிருஷ்ணா, தமிழில், 96, ஆங்கிலத்தில், 98, வேதியியலில், 99, இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில்

தலா, 100 என, 593 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்தார். அவரை, தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us