தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : மே 27, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:-வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்த, டைல்ஸ் போடும் தொழிலாளி ஜெயபிரகாஷ், 32. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கொட்டவாடியில் வெற்றிவேல், 22, என்பவருக்கு சொந்தமான வீட்டில் பணியில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்தார்.

வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாரடைப்பால் இறந்தாரா, வேறு ஏதும் காரணமா என, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us