ADDED : நவ 20, 2026 01:06 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி: இடைப்பாடி, பூமணியூர் விநாயகர், மாரியம் மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
இதனால் நேற்று, கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக, கோனேரிப்பட்டி, 4 ரோடு வழியே மாரியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டனர்.
