தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 1,380 மாணவர்கள்பட்டம் பெற்றனர்

1,380 மாணவர்கள்பட்டம் பெற்றனர்

1,380 மாணவர்கள்பட்டம் பெற்றனர்


ADDED : மார் 15, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1,380 மாணவர்கள்பட்டம் பெற்றனர்

சேலம்:சேலம் அரசு கலைக்கல்லுாரியில், 2023 - 24ம் கல்வியாண்டில், 1,122 இளநிலை, 411 முதுநிலை மாணவர்கள் என, 1,533 பேர் பட்டம் பெற தகுதி பெற்றிருந்தனர். நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார்.

உயர்கல்வித்துறை, தர்மபுரி மண்டல இணை இயக்குனர் சிந்தியாசெல்வி, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். அதில், 373 முதுநிலை மாணவர்கள், 1,007 இளநிலை மாணவர்கள் என, 1,380 பேர் நேரில் பட்டம் பெற்றனர். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரேமலதா, துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் திருக்குமரன், அகிலாண்டேஸ்வரி, கல்லுாரி ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us