தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 ஆடுகள் திருட்டு

3 ஆடுகள் திருட்டு

3 ஆடுகள் திருட்டு


ADDED : நவ 24, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

3 ஆடுகள் திருட்டு

தலைவாசல், நவ. 24-

தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னகண்ணு, 45. இவர் நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை வீட்டின் முன் கட்டி வைத்துள்ளார். ஆனால் நேற்று காலை, சினையாக இருந்த ஒரு ஆடு, இரு 'கிடா' என, 3 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி,

தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us