தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 மரங்கள் வெட்டு

3 மரங்கள் வெட்டு

3 மரங்கள் வெட்டு


ADDED : டிச 23, 2024 10:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஊராட்சி அலுவலகம் உள்ளது.

அங்கு பள்ளி சுற்றுச்சுவர் அருகே இருந்த, 3 புங்கை மரங்கள் வெட்டப்பட்டதாக, ராமிரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ., தங்கமணிக்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. அவர் அங்கு சென்று விசாரித்ததில், வருவாய்த்துறை அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தெரிந்தது. வி.ஏ.ஓ., தகவல்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us