தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்

ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்

ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்


ADDED : ஏப் 11, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்

சேலம்:சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம், கடலுார் - சேலம் ரயிலில், பயணியர் வந்து இறங்கினர். அப்போது தலைமை டிக்கெட் பரிசோதகர் சிவக்குமார் தலைமையில் குழுவினர், டிக்கெட் சரிபார்ப்பு செய்தனர். அதில், 32 பேர் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிந்தது. அவர்களுக்கு, 9,510 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us