sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டு

/

4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டு

4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டு

4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டு


ADDED : ஜன 19, 2025 01:30 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

4 கடைகளில் கைவரிசைகேமரா, பணம் திருட்டு

வாழப்பாடி,: வாழப்பாடி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜ், 38. வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் எதிரே, போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 9:00 மணிக்கு கடைக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு கேமரா, பணம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

அதேபோல் சிங்கிபுரத்தில், வாழப்பாடி - தம்மம்பட்டி நெடுஞ்சாலையோரம் உள்ள வசந்தின் எலக்ட்ரிக் கடை, மணிகண்டனின் பேன்சி ஸ்டோர், ஜெயகாந்தனின் டைலர் கடைகளிலும், பணம் கொள்ளைபோனது தெரிந்தது. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us