ADDED : பிப் 13, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
4 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
சேலம், சேலம் மாநகரில், 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி டவுன் சந்திரகலா மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெகநாதன் டவுன் ஸ்டேஷன் சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார் கிச்சிப்பாளையத்துக்கும், அங்கிருந்த ஜெய்சல்குமார், டவுன் ஸ்டேஷன் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.