தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பணமில்லா பரிவர்த்தனை4 கண்டக்டருக்கு பரிசு

பணமில்லா பரிவர்த்தனை4 கண்டக்டருக்கு பரிசு

பணமில்லா பரிவர்த்தனை4 கண்டக்டருக்கு பரிசு


ADDED : ஏப் 10, 2025 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பணமில்லா பரிவர்த்தனை4 கண்டக்டருக்கு பரிசு

சேலம்:சேலம் கோட்ட அரசு போக்குவரத்துகழக பஸ்களில், இ.டி.எம்., மெஷின் மூலம் பணமில்லா பரிவர்த்தனையாக, பயணியருக்கு பயணச்சீட்டு வழங்கப்படுகின்றன. அதன்படி கடந்த மார்ச்சில், சேலம் மண்டலத்தில் பணமில்லா பரிவர்த்தனையை அதிகம் செய்த கண்டக்டர்கள் சிவசண்முகம், கந்தசாமி, தர்மபுரி மண்டலத்தை சேர்ந்த பார்த்திபன், அர்த்தனாரி ஆகியோருக்கு, நேற்று ஊக்கப்பரிசாக வாட்ச் வழங்கப்பட்டது. அதை, கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயல் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us