/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
7 வயது சிறுமியை சீண்டிய 70 வயது 'பெருசு' கைது
/
7 வயது சிறுமியை சீண்டிய 70 வயது 'பெருசு' கைது
ADDED : ஆக 07, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வீராணம், குப்பனுாரை சேர்ந்தவர் ஆறுமுகம், 70.
இவர் இரு நாட்களுக்கு முன், 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி கூச்சலிட, ஆறுமுகம் தப்பியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து ஆறுமுகத்தை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.