sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உதவித்தொகை, வாகனம் கிடைக்கல தவழ்ந்த மாற்றுத்திறனாளி கண்ணீர்

/

உதவித்தொகை, வாகனம் கிடைக்கல தவழ்ந்த மாற்றுத்திறனாளி கண்ணீர்

உதவித்தொகை, வாகனம் கிடைக்கல தவழ்ந்த மாற்றுத்திறனாளி கண்ணீர்

உதவித்தொகை, வாகனம் கிடைக்கல தவழ்ந்த மாற்றுத்திறனாளி கண்ணீர்


ADDED : ஜூலை 30, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அண்ணாமலை, 60. இவர் மனு கொடுக்க தவழ்ந்தபடி, நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்து, நீண்ட துார-முள்ள அலுவலகத்துக்குள் செல்ல முடியாமல் மூச்சுத்திணறி, ஓரி-டத்தில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிக்கு வழங்கும் உதவித்தொகை, இலவச வாகனம் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளேன். கைகளை ஊன்றியபடி, அலைந்த கார-ணத்தால், கைகள் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. மகன் துன்பு-றுத்தும் நிலையில், உதவித்தொகை கிடைக்காமல் வேதனை-யோடு வாழ்ந்து வருகிறேன். மோட்டார் பொருத்திய மூன்று சக்-கர வாகனம் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us