தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'இழப்பீடு வழங்க வேண்டும்'

'இழப்பீடு வழங்க வேண்டும்'

'இழப்பீடு வழங்க வேண்டும்'


ADDED : ஜூலை 14, 2024 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாய்களுக்கு தடுப்பூசி போட்டு டவுன் பஞ்சாயத்தில் பதிவு செய்து, 'லைசென்ஸ்' வாங்கி வீட்டில் கட்டிபோட்டு வளர்க்க வேண்டும். ஆனால் நாய்களை அவிழ்த்து விடுகின்றனர். ஒரு குழு அமைத்து தெருவில் சுற்றும் நாய்களை பிடித்து குடும்ப கட்-டுப்பாடு, வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இதை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் செய்வ-தில்லை. இதுவரை, 100க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்களுக்கு இரையாகி உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்.

- எஸ்.பாலு, 58, விவசாயி, அடிக்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us