ADDED : செப் 07, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: ஆர்.எஸ்.எஸ்., சேலம் புறநகர் மாவட்ட இளைஞர் மாநாடு, மேச்சேரியில் நேற்று நடந்தது. அதில் வரலாற்று சிறப்புரைகள்,
தேச தலைவர்கள் வரலாறு, சேவை மன்பான்மை உருவாக்கம் குறித்து, சங்க நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து இளைஞர்க-ளுக்கு ஊக்கம் அளிக்கும்படி விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்-பட்டன. இதில், சேலம் சர்வதேச தொழில் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் கோபிநாத் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை அமைப்பாளர் ஜெகதீசன், சேலம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பங்கேற்றனர்
