sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை மறியலால் குடிநீர் வினியோகம்

/

சாலை மறியலால் குடிநீர் வினியோகம்

சாலை மறியலால் குடிநீர் வினியோகம்

சாலை மறியலால் குடிநீர் வினியோகம்


ADDED : ஜூன் 29, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி கருக்குப்பட்டியில், 10 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கருக்குப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனே நகராட்சி பணியாளர்கள் வந்து பேச்சு நடத்தி, குடிநீர் வினியோகிப்பதாக கூறியதால், மக்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து குடிநீர் வினியோகம்

செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us