/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்
/
தி.மு.க., நிர்வாகி பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 15, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: நாமக்கல் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம், அ.புதுாரில் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது மகுடஞ்சாவடியை சேர்ந்த, தி.மு.க.,வின் ஒன்றிய முன்னாள் செயலர் பாலு, வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்துகொண்டார்.
பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், விவசாய அணி செயலர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

