தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ஜ., ஆபீசில் மயங்கிய எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

பா.ஜ., ஆபீசில் மயங்கிய எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

பா.ஜ., ஆபீசில் மயங்கிய எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு


ADDED : செப் 21, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்த, எஸ்.எஸ்.ஐ., முருகன், 59. அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்-றினார்.

அவர், நேற்று முன்தினம், மரவனேரியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு, 12:30 மணிக்கு ரோந்து பணியில் இருந்த ஏட்டு, அங்கு வந்து முருகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முருகன், கடுங்-குளிர், நடுக்கம், நெஞ்சு வலி ஏற்படுவதாக கூறினார். உடனே முருகன் மயங்கி விழுந்தார். இதனால் ஏட்டு உள்ளிட்டோர், முரு-கனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த முருகன், மார-டைப்பால் இறந்தது தெரியவந்தது. அஸ்தம்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us