நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் தீரன் சின்னமலையின், 269வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., அவரது இல்லத்தில், தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

