தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி


ADDED : ஜூன் 29, 2024 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2024 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,:திருப்பத்துார் மாவட்டம், கிழக்கு பத்தனவாடி, கந்திலியை சேர்ந்த சக்திமகி, 22, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் நேற்று முன்தினம் பயணித்தார்.

டேனிஷ்பேட்டை - லோகூர் இடையே ரயில் சென்றபோது, கழிப்பறைக்கு சென்ற சக்திமகி தவறி விழுந்தார். படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us