sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

1.16 லட்சம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்: எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

/

1.16 லட்சம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்: எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

1.16 லட்சம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்: எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

1.16 லட்சம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்: எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு


ADDED : ஆக 08, 2024 09:02 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது. அதில் ஓமலுார் சட்டசபை தொகுதியில், 1.16 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதற்கான படி-வங்கள், கட்சி தலைமைக்கு வழங்கப்பட்டன.

இதையடுத்து கட்சி தலைமை உத்தரவுப்படி, 1.16 லட்சம் உறுப்-பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை, அந்தந்த ஒன்றிய செயலரை, ஓமலுார் எல்.எல்.ஏ., மணி, அவர் வீட்டுக்கு வரவழைத்து நேற்று வழங்கி தொடங்கி வைத்தார்.அப்போது நிர்-வாகிகளுடன் வந்த உறுப்பினர்களுக்கு, அவரே அடையாள அட்-டையை வழங்கினார். இதில் ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் அசோகன், கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றிய செயலர்கள் சித்தேஸ்-வரன், சுப்ரமணியன், தாரமங்கலம் ஒன்றிய செயலர் மணிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us