/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 7,862 கன அடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 7,862 கன அடியாக சரிவு
ADDED : நவ 11, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் : மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,149 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 7,862 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து வினாடிக்கு, 8,000 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 106.53 அடியாக இருந்தது.