sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை சேலம் கிழக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

/

நாளை சேலம் கிழக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

நாளை சேலம் கிழக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

நாளை சேலம் கிழக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்


ADDED : ஆக 27, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நாளை, (ஆக., 28ல்,) தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது என, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளி-யிட்டுள்ள அறிக்கை:

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், நாளை காலை, 10:00 மணியளவில், வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தலைமையில் நடக்கிறது.மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், ஊராட்சி கிளை செயலர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வா-கிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us