sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி

/

கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி

கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி

கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி


ADDED : ஜூலை 20, 2024 08:42 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வாலிபால், கேரம் விளையாட்டுக்கான, 4 வார கால பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சிறை எஸ்.பி., வினோத் கூறியதாவது: இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரந்தோறும், 5 நாள் என, 4 வாரத்தில் பயிற்சி அளித்து, இறுதிநாளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் கைதிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆயில் கார்ப்பரேஷன் மண்டல தலைவர் கிரண்குமார், சேலம் மாவட்ட மேலாளர் நிகில்நக்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us