sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

/

நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 11, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 11, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், ஓடை பிள்ளையார் கோவில் அருகே, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாலுகா வட்ட செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

அதில் மாவட்ட செயலர் சண்முகராஜா பேசியதாவது: தாரமங்-கலம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், 17 அடி ராஜவாய்கால் வழியே செல்லும்படி நீர்வழிப்பாதை இருந்தது. உபரிநீர் ராஜ-வாய்க்கால் வழியே ஓடை பிள்ளையார் கோவிலில் உள்ள ஓடையில் கலந்து குருக்குப்பட்டி ஏரிக்கு செல்லும். அந்த நீர்வ-ழிப்பாதையை ஆக்கரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகளால் கடந்த முறை ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர், வீடுகளை சூழ்ந்து சாலையில் தேங்கியது. அதனால் இம்முறை ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர், வீடுகளில் தேங்குவதை தடுக்க, நீர்வழிப்-பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து காவிரி நீர்வழிப்பாதையை சீரமைத்து கால்வாய் நீர்வ-ழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற, பொதுப்பணித்துறை நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். இதில் கிளை செயலர்கள் செல்வராஜ், பெரியசாமி, சக்கரபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us