தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 14, 2024 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மேட்டூர், செப். 14-

மேட்டூர் அணை மலைப்பாதையில் சாலை குறுக்கே நேற்று இரவு, 7:00 மணிக்கு கள்ளிமரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us