sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

/

மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

மத்திய அமைச்சருக்கு வரவேற்பு


ADDED : செப் 02, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நடக்கும் விழாவுக்கு, கோவையில் இருந்து கார் மூலம் மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று சென்றார். முன்னதாக சங்ககிரி வந்த அவரை, சங்ககிரி - ஈரோடு பிரிவு சாலையில், பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலர் ரமேஷ்கார்த்திக், மண்டல தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்-கப்பட்டது. மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நட-ராஜன், அரசு தொடர்புத்துறை மாவட்ட

செயலர் கண்ணன், சங்க-கிரி நகர இளைஞரணி தலைவர் பரணிதரன், மகளிர் அணி நிர்வா-கிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us