தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி

ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி

ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி


ADDED : ஏப் 12, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.1 கோடிக்கு விற்ற காய்கறி

சேலம்:சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்துார் உள்பட, 13 இடங்களில் உழவர்சந்தைகள் உள்ளன.

நேற்று பங்குனி உத்திரம் என்பதால், உழவர் சந்தைகளில் காய்கறி, பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

இதனால், 13 உழவர் சந்தைகளிலும், 228 டன் காய்கறி, 45 டன் பழங்கள் மூலம், ஒரு கோடியே, 49,000 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us