தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 10ல் மஹாவீர் ஜெயந்திஇறைச்சி கடைகள் மூடல்

10ல் மஹாவீர் ஜெயந்திஇறைச்சி கடைகள் மூடல்

10ல் மஹாவீர் ஜெயந்திஇறைச்சி கடைகள் மூடல்


ADDED : ஏப் 08, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

10ல் மஹாவீர் ஜெயந்திஇறைச்சி கடைகள் மூடல்

சேலம்:மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும், 10ல், சேலம் மாநகர் பகுதிகளில் இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது. எனவே, அன்றைய தினம் கடைகளை அடைத்து, அரசின் உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும். அன்றைய தினம், 4 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். உத்தரவு மீறி செயல்படும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us