sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/10 அடி நீள மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

10 அடி நீள மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

10 அடி நீள மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு


ADDED : டிச 21, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 07:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி கருங்கரட்டை சேர்ந்த விவசாயி ராஜா. இவரது நிலத்தில் நேற்று காலை, பாலமலையில் இருந்து, 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது.

இதுகுறித்து தகவல் கிடைக்க, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சென்று, மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின் மேட்டூர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாலமலையின் அடந்த வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us