ADDED : நவ 24, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, நவ. 24-
கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, காந்தி நகரில், மலைப்பாம்பு இருப்பதாக, நேற்று மாலை, 5:00 மணிக்கு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தம்மம்பட்டி வனத்துறையினர், அங்கு சென்று, 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்துச்சென்று வனப்
பகுதியில் விட்டனர்.