sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்

/

ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்


ADDED : டிச 22, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், நேரு நகர், கால்வாய் பாலம் அருகே, ஞானக்கண் மலை சபை உள்ளது. அங்கு நேற்று காலை ஏராளமானோர் வழி-பட்ட நிலையில், 8 பேர், குமரன் நகரை சேர்ந்த டிரைவர் கண்ணன், 37, ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர்.

நேரு நகர் சாலை இறக்கத்தில் சென்றபோது, டிரைவர், மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியண்ணகவுண்டர் நகரை சேர்ந்த பிரவீணா, 36, நடந்து சாலையின் மறுப-குதிக்கு சென்ற நிலையில், அவர் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்-தது. அதில் பயணித்த, குமரன் நகரை சேர்ந்த ஆஷானா, 24, உள்-பட, 8 பேர், டிரைவர், பிரவீணா காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேட்டூர் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us